Results 1 to 5 of 5

Thread: இங்குள்ள படங்கள் என் கதைக்கு கிடைக்குமா?

  1. #1

    Default இங்குள்ள படங்கள் என் கதைக்கு கிடைக்குமா?

    நிர்வாகி அவர்களுக்கு,

    ஏற்கனவே எழுதிய கதைகளுக்கு நல்ல படம் தேர்வு செய்ய போட்டி இருப்பதை கவனித்தேன். நல்ல முயற்சியே.
    ஏற்கனவே எழுதிய கதைகளையும், ஏற்கனவே எடுத்த படங்களையும் இணைத்தால் அது கதையோடு எவ்வளவு தூரம் மேட்ச் ஆகும் என்று தெரியவில்லை. மேட்ச் ஆனால் அது கதை படிப்பவருக்கு நல்ல விஷயமே.

    இங்கே உள்ள அனைத்து படங்களும் நான் இன்னும் பார்க்கவில்லை. ஆனால் நிறைய நல்ல படங்கள் உள்ளது போல் தெரிகிறது. சில படங்களை பார்த்தாலே கதை எழுத ஆசை வருகிறது!! படத்தை முதலிலே பார்த்து விடுவதால் கதை எழுதும் போது அதை அருமையாய் மேட்ச் செய்து விடலாம்.

    அப்படி உள்ள படங்களை நான் சிலவற்றை செலக்ட் செய்தால், அவற்றை என் அடுத்த கதைக்கு உபயோகித்துக் கொள்ளலாமா?
    அனுமதி உண்டா? இந்த அனுமதியை அனைவருக்கும் வழங்குவதில் சிக்கல் உண்டு என்று தோன்றுகிறது. அட்லீஸ்ட் நன்றாய் கதை எழுதுபவர்களுக்கு வழங்கலாமே? நிறைய பேர், குறிப்பாய் திறமை உள்ள பழைய ஆட்கள்/மெம்பர்ஸ் இதனால் திரும்பவும் கதை எழுத ஆரம்பிக்கலாம்.

    என்ன நினைக்கிறீர்கள்?

  2. #2

    Default

    அட்மின் நண்பர்களுக்கு,

    நான் கேட்ட கேள்வியில் ஏதோ சிக்கல்/ப்ராபளம் இருக்கும் போல் தெரிகிறது. ஆகையால் நோ ப்ராபளம், இந்த திரியை முழுதும் அழித்து விடுங்கள்.

    நன்றி.

  3. #3
    KL.Com Spl User RICHARD's Avatar
    Join Date
    Mar 2002
    Location
    Selangor, Malaysia
    Posts
    16

    Default

    நண்பரே
    கதைகளுக்கு படங்களை சேர்த்து எழுதுவது , கதைகள் படிப்பவர்களுக்கு படிக்கும் ஆர்வத்தை தூண்டவே. தாராளமாக செய்யுங்கள் ஆனால் உங்களால் தேர்வு செய்ய பட்ட படங்கள் பெரியதாக இல்லாமல் பார்த்துக்கொள்ளுங்கள்.

    ரிச்சர்ட்.
    PERSISTENCE
    You will need to make many turns and Overcome Many Obstacles to create the Path You Desire.
    விடாமுயற்சி
    நீ சில பல திருப்பங்கள் செய்ய வேண்டியிருக்கும் தடைகளை நீக்கி உனக்கென வழி வகுத்து உன் இலக்கை அடைய.

  4. #4

    Default

    Quote Originally Posted by RICHARD
    நண்பரே
    கதைகளுக்கு படங்களை சேர்த்து எழுதுவது , கதைகள் படிப்பவர்களுக்கு படிக்கும் ஆர்வத்தை தூண்டவே. தாராளமாக செய்யுங்கள் ஆனால் உங்களால் தேர்வு செய்ய பட்ட படங்கள் பெரியதாக இல்லாமல் பார்த்துக்கொள்ளுங்கள்.

    ரிச்சர்ட்.
    பதிலுக்கு மிக்க நன்றி நண்பரே. தேவைப்பட்டால் உபயோகப் படுத்திக் கொள்கிறேன்.

  5. #5

    Default

    Quote Originally Posted by RICHARD
    நண்பரே
    கதைகளுக்கு படங்களை சேர்த்து எழுதுவது , கதைகள் படிப்பவர்களுக்கு படிக்கும் ஆர்வத்தை தூண்டவே. தாராளமாக செய்யுங்கள் ஆனால் உங்களால் தேர்வு செய்ய பட்ட படங்கள் பெரியதாக இல்லாமல் பார்த்துக்கொள்ளுங்கள்.

    ரிச்சர்ட்.
    நன்றி. ஏற்கனவே சொல்லியபடி சில படங்களை உபயோகப் படுத்த முடிவு செய்துள்ளேன். நண்பர் 'ப்ளு அய்'-நீலக்கண்ணனும் அனுமதி கொடுத்துள்ளார். கதையின் முதல் பாகம் பதித்தாகி விட்டது. 'எக்கா..எக்கா-1'.

Tags for this Thread

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  

கூகுல் தமிழ் தட்டச்சு - Google Tamil Transliteration
* Type a word in Tanglish and hit space to get it in Tamil
* Then copy and paste them whereever you want.
* Press Ctrl+g to toggle between Tamil and English.

    Unicode Converter    
Romanised
Anjal
Mylai
Bamini
TAB
TAM