Results 1 to 14 of 14

Thread: புதிய உதவியாளர்கள்

  1. #1
    நிர்வாகி xxxGuy's Avatar
    Join Date
    Mar 2002
    Location
    U.A.E.
    Posts
    88

    Default புதிய உதவியாளர்கள்

    நண்பர்களே..

    நாளை (15-மே-2006) முதல் கீழ் கண்ட உறுப்பினர்கள் காமலோகம்.அமை தளத்தின் புதிய உதவியாளர்களாக நியமிக்கப் படுகிறார்கள்:

    1) Blue Eye - Task: Organize & Moderate Gallery

    2) Steam_78 - Task: Organize & Modreate Gallery

    3) RICHARD - Incharge for: Updations & Suggestions about our Forum

    இவர்களுக்கு உங்கள் ஆதரவை வழங்கி நமது மன்றம் சிறப்பாக இயங்க உதவவும்.

    நன்றி..
    தமிழரிடம் தமிழில் பேசுங்கள்

  2. #2

    Default

    காமலோகம்.அமையில் உதவிப்புரிய வாய்ப்பளித்த தலைவருக்கு மிக்க நன்றி. என்னுடன் உதவியாளர்களாக சேர்ந்திருக்கும் நீலக்கண்ணனுக்கும் ரிச்சர்டுக்கும் என் அன்பார்ந்த வாழ்த்துக்கள். அடுத்தது என்ன? வேலை தான். புதிதாக வளர்ந்து வரும் இந்த தளத்தின் மேண்மைக்காக என்னால் இயன்ற அளவு முழுமையாக ஒத்துழைப்பேன் என உறுதியளிக்கிறேன். நன்றி.

    ஸ்டீம்

  3. #3
    KL.Com Spl User Blue Eye's Avatar
    Join Date
    Nov 2003
    Location
    City of Gold
    Posts
    681

    Default

    நன்றி. நன்றி. நன்றி.

    காமலோக அமை தளத்தில் என்னால் இயன்ற உதவிகளை செய்ய வாய்ப்பு கொடுத்தமைக்கு
    தலைவருக்கு நன்றி. அத்துடன் என்னுடன் பதவி உயர்வு பெற்றிருக்கும் நண்பர்கள் ஸ்டீம்_78க்கும்,
    ரிச்சர்டுக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்.

  4. #4
    KL.Com Spl User asn29's Avatar
    Join Date
    Oct 2003
    Location
    Germany
    Posts
    92

    Default

    புதிய உதவியாலர்கள் அனைவருக்கும் எனது வாழ்த்துக்க்கள்
    எங்களின் ஒத்துழப்பு என்றும் உன்டு.

  5. #5
    KL.Com Spl User askbusk's Avatar
    Join Date
    Aug 2003
    Location
    சவுதி அரேபியா
    Posts
    689

    Default

    Blue Eye, மற்றும் Steam_78, மற்று RICHARD அனைவர்களுக்கும் புதிய பதவியில் கலக்க வாழ்த்துக்கள்.
    தமிழன் என்று சொல்லடா!!!
    தலை நிமிர்ந்து நில்லடா!!!


  6. #6
    KL.Com Spl User RICHARD's Avatar
    Join Date
    Mar 2002
    Location
    Selangor, Malaysia
    Posts
    16

    Default நன்றியும், வாழ்த்துக்களும்.

    நமது தள தலைவருக்கும்,
    சக சகோதரர்களுக்கும் நன்றியும்
    வாழ்த்துக்களும் உறித்தாகுக.

    நமது லோகம் மேலும் சிறப்புர
    என்னால் ஆன அனைத்தும்
    செய்ய கடமை பெற்றுள்ளேன்.

    தலைவரின் என் மேலுள்ள
    நம்பிக்கைக்கு மிக்க நன்றி.

    அதோடு லோகத்தின் மற்ற சகோதரர்களின்
    வழிகாட்டுதலும், வழிநடத்துதலும் எனக்கு மிக மிக
    தேவை.


    நன்றி


    ரிச்சர்ட்.
    PERSISTENCE
    You will need to make many turns and Overcome Many Obstacles to create the Path You Desire.
    விடாமுயற்சி
    நீ சில பல திருப்பங்கள் செய்ய வேண்டியிருக்கும் தடைகளை நீக்கி உனக்கென வழி வகுத்து உன் இலக்கை அடைய.

  7. #7

    Default

    புதிய உதவியாளர் அனைவருக்கும் எனது வாழ்த்துக்கள்...வாருங்கள்.,..ரிச்சர்ட் ரொம்ப நாளாக ஆளைக் காணோம் என்னை நினைவிருக்கிறதா ?
    நீங்கள் மற்றவர்களிடம் எப்படி நடந்து கொள்கிறீர்களோ,
    அதுப்போல அவர்கள் உங்களிடம் நடந்து கொள்வார்கள்.


    அன்பிற்காக என்றென்றும் ஹயாத்.

  8. #8
    KL.Com Spl User RICHARD's Avatar
    Join Date
    Mar 2002
    Location
    Selangor, Malaysia
    Posts
    16

    Default

    அட உங்களை தெரியாமலா?
    நண்பரே நலமா?
    எனக்கு காமலோகம்.காம் செல்ல முடியவில்லை
    netgear மோடெம் உபயோகிக்றோம்
    அதனாலே என்னை அங்கு காணமுடியமல்
    போனது
    இப்பொது இங்கு வந்துவிட்டேன்
    கலக்கலாம்.


    ரிச்சர்ட்.
    PERSISTENCE
    You will need to make many turns and Overcome Many Obstacles to create the Path You Desire.
    விடாமுயற்சி
    நீ சில பல திருப்பங்கள் செய்ய வேண்டியிருக்கும் தடைகளை நீக்கி உனக்கென வழி வகுத்து உன் இலக்கை அடைய.

  9. #9

    Default

    அனைவருக்கும் எனது வாழ்துக்கள்!
    அனுபவி ராஜா அனுபவி,ஆசை தீர அனுபவி

  10. #10
    KL.Com Spl User chuttipayan's Avatar
    Join Date
    Sep 2002
    Location
    America
    Posts
    419

    Default

    புதியவர்களுக்கு வாழ்த்துக்கள்... இன்னும் லோகம் பொழிவுற தங்களின் பணி இன்றியமையாதது
    உங்கள் சுட்டிப்பையன்
    கிடைக்குறதை வைத்து..அனுபவிக்கற வரை
    அனுபவிப்பதுதான் வாழ்க்கை

  11. #11
    KL.Com Spl User ஆதி's Avatar
    Join Date
    Dec 2003
    Location
    தமிழ்நாடு
    Posts
    242

    Default

    தங்களின் வரவு நல்வரவாகுக நண்பர்களே.

  12. #12

    Default

    புதிய உதவியாலர்கள் அனைவருக்கும் எனது வாழ்த்துக்க்கள்

  13. #13

    Default

    well done and do all
    Last edited by veesuresh; 03-08-2006 at 01:08 PM.

  14. #14
    Registered User vijay-dk's Avatar
    Join Date
    Mar 2004
    Location
    ஜரோப்பா
    Posts
    80

    Default

    Blue Eye, மற்றும் Steam_78, மற்று RICHARD அனைவர்களுக்கும் புதிய பதவியில் சிறப்புடன் செயப்பட என் வாழ்த்துக்கள்
    உங்கள் நண்பன்

    விய்-DK

    'எதிர்ப்பு எங்கு இல்லையோ, அங்கு வெற்றி இல்லை.
    எதிர்ப்பைத் தாண்டி முன்னேறிச் செல்வதுதான் வெற்றியாகும்!"

Tags for this Thread

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  

கூகுல் தமிழ் தட்டச்சு - Google Tamil Transliteration
* Type a word in Tanglish and hit space to get it in Tamil
* Then copy and paste them whereever you want.
* Press Ctrl+g to toggle between Tamil and English.

    Unicode Converter    
Romanised
Anjal
Mylai
Bamini
TAB
TAM