Results 1 to 4 of 4

Thread: என் இப்படி?

  1. #1
    Registered User vijay-dk's Avatar
    Join Date
    Mar 2004
    Location
    ஜரோப்பா
    Posts
    80

    Default என் இப்படி?

    அண்மைகாலமாக நான் தமிழில் டைப் செய்தால் எமுத்துக்கள் சரியான காட்டுவது இல்லை...இதற்கு என்ன காரணம்?

    இந்த பிரச்சனை எனக்கு காமலோகம்.org எற்படுகிறது...தயவுசெய்து உதவி செய்யவும்...
    உங்கள் நண்பன்

    விய்-DK

    'எதிர்ப்பு எங்கு இல்லையோ, அங்கு வெற்றி இல்லை.
    எதிர்ப்பைத் தாண்டி முன்னேறிச் செல்வதுதான் வெற்றியாகும்!"

  2. #2
    KL.Com Spl User ஆதி's Avatar
    Join Date
    Dec 2003
    Location
    தமிழ்நாடு
    Posts
    242

    Default

    இப்போது தாங்கள் பதித்த இந்த பதிப்பு நன்றாகத்தாதே தெறிகிறது?

  3. #3
    KL.Com Spl User askbusk's Avatar
    Join Date
    Aug 2003
    Location
    சவுதி அரேபியா
    Posts
    689

    Default

    முன்பு போட்டொ கேலரியில் தான் இது போல் பிரச்சனை இருந்தது ஆனால் இங்கு அந்த மாதிரி இல்லை என நினக்கிறேன் இப்போது சரியாக தெரிகிறது விஜய் அவர்களே.
    தமிழன் என்று சொல்லடா!!!
    தலை நிமிர்ந்து நில்லடா!!!


  4. #4

    Default

    போட்டோ கேலரியில் இன்னும் அந்தப் பிரச்சனை உள்ளது. நான் இப்போது தான் ஒன்று பதித்தேன். தமிழ் எழுத்துக்கள் தெரியவில்லை.

Tags for this Thread

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  

கூகுல் தமிழ் தட்டச்சு - Google Tamil Transliteration
* Type a word in Tanglish and hit space to get it in Tamil
* Then copy and paste them whereever you want.
* Press Ctrl+g to toggle between Tamil and English.

    Unicode Converter    
Romanised
Anjal
Mylai
Bamini
TAB
TAM