Page 1 of 2 1 2 LastLast
Results 1 to 25 of 28

Thread: உங்கள் பங்களிப்புங்கள் பதிக்குமிடம்

 1. #1
  நிர்வாகி
  Join Date
  Dec 2005
  Posts
  19

  Exclamation உங்கள் பங்களிப்புங்கள் பதிக்குமிடம்

  நண்பர்களே...

  காமலோகம்.org-யில் மட்டுமே வந்து செல்லும் நன்கொடை செலுத்திய நண்பர்கள், மற்றும் காமலோகம்.com பதிக்க அனுமதியில்லாத உருப்பினர்கள் தமிழில் தட்டச்சு செய்ய கற்றுக் கொண்ட பின் தங்கள் காமக் கதைகள், காமப் பாடல்கள், காமச் சிரிப்புகள், காம ஆலோசனைகள் போன்ற தகவல்களை இங்கே பகிர்ந்து கொள்ளலாம்.

  உங்களுக்கு ஏதாவது உதவி தேவைப் பட்டால் உதவிகள் பக்கத்தில் தயங்காமல் கேட்கவும்.

  நன்றி..

 2. #2

  Default

  தலைவரே...இளவரசரே...
  புதிய தளம் அருமை..ஏதோ ஒரு வித புதிய அனுபவம்.என்ன என்று சொல்ல தெரியவில்லை.மிகவும் அற்புதம்.. நன்றி...மிக்க நன்றி...
  உங்களுக்கு என் இனிய வாழ்த்துக்கள்
  பிரியமுடன்....
  மஞ்சு

 3. #3
  Registered User vijay-dk's Avatar
  Join Date
  Mar 2004
  Location
  ஜரோப்பா
  Posts
  80

  Default

  மிக அருமையாக தலைவர் இத்தளத்தை வடிவமைத்துள்ளீர்கள்....நிங்கள் எம் ஆசைகளை நனவாக்கியும் உள்ளீர்கள்...உங்களுக்கு என் நன்றிகள்...

  அத்துடன் இவ்தளத்தை உருவாக உதவிவார்களுக்கு....என்னைய நிவாகக்குமுவினருக்கு என் நன்றிகள்
  Last edited by vijay-dk; 17-01-2006 at 08:28 PM.
  உங்கள் நண்பன்

  விய்-DK

  'எதிர்ப்பு எங்கு இல்லையோ, அங்கு வெற்றி இல்லை.
  எதிர்ப்பைத் தாண்டி முன்னேறிச் செல்வதுதான் வெற்றியாகும்!"

 4. #4
  KL.Com Spl User askbusk's Avatar
  Join Date
  Aug 2003
  Location
  சவுதி அரேபியா
  Posts
  689

  Default

  நண்பர்களே உங்களுக்கு எந்த உதவி தேவையானாலும் தயகாமல் கேளுங்கள், இல்லை தனிமடல் அனுப்புங்கள் உங்களுகு உதவ தயாறாக உள்ளோம் என்பதை மகிழ்ச்சியுடம் தெரிவிக்கிறோம்.

  நன்றி
  தமிழன் என்று சொல்லடா!!!
  தலை நிமிர்ந்து நில்லடா!!!


 5. #5

  Default

  யூனி கோட் கன்வெர்ட்டர் இங்கேயும் தந்தால், தமிழிலில் பதிக்க உதவியாக இருக்கும். நான் காமலோகத்தில் உள்ள யூனி கோட் கன்வெர்ட்டரை பயன்படுத்தி இதை பதிவு செய்தேன்

 6. #6
  KL.Com Spl User chuttipayan's Avatar
  Join Date
  Sep 2002
  Location
  America
  Posts
  419

  Default

  Quote Originally Posted by lovebirds43k
  யூனி கோட் கன்வெர்ட்டர் இங்கேயும் தந்தால், தமிழிலில் பதிக்க உதவியாக இருக்கும். நான் காமலோகத்தில் உள்ள யூனி கோட் கன்வெர்ட்டரை பயன்படுத்தி இதை பதிவு செய்தேன்
  தங்கள் யோசனை நன்றாக உள்ளது. தலைவர் கவனிப்பார்..

  நீங்கள் ஈகலப்பை உபயோகித்தால் நேரிடியாக பதியலாமே...
  உங்கள் சுட்டிப்பையன்
  கிடைக்குறதை வைத்து..அனுபவிக்கற வரை
  அனுபவிப்பதுதான் வாழ்க்கை

 7. #7

  Default

  இன்றைக்குத் தான் இந்த தளத்திற்கு வந்தேன்.. பிரமாதமாக அமைத்திருக்கிறீர்கள்.. முதலில் இந்த திரிகள் பற்றி சுற்றி தெரிந்து கொண்டு விட்டு பின்புதான் போட்டியில் பங்கேற்க வேண்டும்.. சும்மா சொல்லக்கூடாது தலைவரே.. தளம் சூப்பராக இருக்கிறது

 8. #8

  Default

  மிக அருமையாக இத்தளத்தை வடிவமைத்துள்ளீர்கள்....நிங்கள் எம் ஆசைகளை நனவாக்கியும் உள்ளீர்கள்...உங்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள்...

  அத்துடன் இவ்தளத்தை உருவாக உதவிவார்களுக்கும் மற்றும் நிவாகக்குமுவினருக்கும் என் நன்றிகள். விரைவில் எனது பங்களிப்பும் தொடரும்.

 9. #9
  KL.Com Spl User
  Join Date
  Jan 2005
  Location
  KAAMA DESAM
  Posts
  171

  Default

  இந்த தளம் மிக அருமை
  STORIES READING AND WRITING

 10. #10

  Default

  இந்த தளம் அருமையாகவும் புதூமையாகவும் உள்ளது, அக்டே நேரத்தில் எப்போதுமே புதுமைகளை செய்து கொண்டிருக்கும் காமலோகத்திற்கு வாழ்த்துக்கள்.

 11. #11

  Default

  காமலோகம் தகதகவென ஜொலிக்கின்றது. வாழ்த்துக்கள்.

 12. #12
  KL.Com Spl User chuttipayan's Avatar
  Join Date
  Sep 2002
  Location
  America
  Posts
  419

  Default

  புதியவர்களே நீங்களும் சேர்ந்து கலக்குங்கள்
  உங்கள் சுட்டிப்பையன்
  கிடைக்குறதை வைத்து..அனுபவிக்கற வரை
  அனுபவிப்பதுதான் வாழ்க்கை

 13. #13

  Default

  காமலோகம் மேலும் மேலும் மெருகேருகிறது. அனைவரும் பயனடைய ஏற்பாடு செய்த அனைத்து ஒருங்கினைப்பு குழு அமைப்பினர்களுக்கும் என் வாழ்த்துக்கள்

 14. #14
  Old Imported User arjun's Avatar
  Join Date
  Sep 2003
  Location
  சென்னை
  Posts
  136

  Default

  வெகு நாட்களுக்கு பிறகு இந்த தளத்துக்கு வந்தேன்.

  இந்த தளம் மிக நன்றாக வடிமைக்கப்பட்டுள்ளது.

  இந்த தளத்தின் மற்றபகுதிகளுக்கு அனுமதி கிடைத்தால் நன்றாக இருக்கும்.
  -அர்ஜுன்

 15. #15
  Registered User
  Join Date
  Aug 2004
  Location
  Tamil Nadu
  Posts
  86

  Default

  தலைவர் அவர்களே நான் 540 க்குமேல் கடித தொடர்புகொண்டு கடந்த இரண்டுவருடங்களாக காமலோகத்க்தில் உலாவருகிறேன் மேலு மூன்றுபகுதிகள் ரானி என் காம ராணி என்ற கதை எழுதியுள்ளேன் என்க்கு சில்வர் மெம்பர் அந்தஸ்துவழங்கி இங்கே காமலோகம் அமை பகுதியில் படங்களை சேவ் செய்ய அனுமதி கொடுக்கும்படி கேட்டுக்கொள்கிறேன்

 16. #16

  Default

  காமலோகம் மேன் மேலும் வளர என் வாழ்த்துக்கள்.

 17. #17

  Default

  வந்து எட்டி பாத்திருக்கேன் , அசத்தலாக உள்ளது

 18. #18
  KL.Com Spl User mouse1233's Avatar
  Join Date
  Feb 2007
  Location
  தமிழ்நாடு
  Posts
  7

  Default

  ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்.அப்பப்பா தலை சுற்றுகிறது...
  தளம் மிக அழகாக அருமையாக உள்ளது...அசந்து விட்டேன்

 19. #19
  KL.Com Spl User oolvathiyar's Avatar
  Join Date
  Jun 2007
  Location
  கோவை
  Posts
  2

  Default

  இன்றுதான் இந்த தளத்துக்கு அனுமதி பெற்று வந்தேன்.
  தளம் அருமை, பாராட்டுகள் மற்றும் நன்றி
  ஓத்தலும் கற்று மறக்காதே

 20. #20

  Default

  தலைவரே மிக நீண்ட காலத்திற்கு பிறகு இப்போது தான் வந்துள்ளேன். நான் இப்போது என்ன செய்யவேண்டும் என்று கூறினால் மிக்க நன்றாக இருக்கும்.

 21. #21

  Default

  மிகவும் அற்புதமாக இருக்கிறது இந்த தளம் நன்றி தலைவரே...

 22. #22

  Default

  அருமையான புதிய தளம் தலைவர் அவர்களே...!...வாழ்த்துக்கள்...

 23. #23
  KL.Com Spl User
  Join Date
  Jan 2005
  Location
  KAAMA DESAM
  Posts
  171

  Default

  நான் இந்த தளத்தில் தொடர்ந்து உலா வர விருபிகின்றேன்
  STORIES READING AND WRITING

 24. #24
  கண்காணிப்பாளர் asho's Avatar
  Join Date
  Dec 2005
  Posts
  12

  Default

  சோதனை தட்டச்சு

  யாரும் பங்களிப்பு பதிக்கவில்லையே தவிர பதிப்பு மட்டும் பதிந்துள்ளனர்.

  வாத்தியார் அவதார் தெரிகிறது.
  Last edited by asho; 04-12-2008 at 02:14 PM.

 25. #25

  Default

  நல்லா இருக்கு
  சூப்பரா இருக்கு
  பிடிச்ச மாதிரி இருக்கு
  பிடிக்கிற மாதிரி இருக்கு

  இன்னும் மற்ற பகுதிகளுக்கு ஏன் அனுமதி இல்லை கிடைத்தால் நல்லது

Page 1 of 2 1 2 LastLast

Tags for this Thread

Posting Permissions

 • You may not post new threads
 • You may not post replies
 • You may not post attachments
 • You may not edit your posts
 •  

கூகுல் தமிழ் தட்டச்சு - Google Tamil Transliteration
* Type a word in Tanglish and hit space to get it in Tamil
* Then copy and paste them whereever you want.
* Press Ctrl+g to toggle between Tamil and English.

    Unicode Converter    
Romanised
Anjal
Mylai
Bamini
TAB
TAM