Results 1 to 1 of 1

Thread: காமலோகம்.org நன்கொடை விவரம்

  1. #1
    நிர்வாகி xxxGuy's Avatar
    Join Date
    Mar 2002
    Location
    U.A.E.
    Posts
    88

    Default காமலோகம் நன்கொடை விவரம்

    நண்பர்களே மற்றும் நண்பிகளே..

    நமது காமலோகம்.காம் அனைவரையும் தமிழில் எழுத, தமிழில் கருத்துக்கள், கதைகளை பரிமாற வற்புறுத்துகிறது. அப்படி பங்களிப்பவர்களுக்கு மட்டுமே இங்குள்ள ஆயிரக்கணக்கான படைப்புகளை காண அனுமதி வழங்கப் படுகிறது என்பது உங்களுக்கு தெரியும்.

    தமிழில் எழுத முடியாதவர்கள், தமிழில் பங்களிக்க நேரமில்லாதவர்களுக்காக காமலோகம்.ORG என்ற தளம் இந்த மாதம் முதல் திறக்கப் பட்டுள்ளது. இங்கு நமது இணையத் தளத்திற்கு நன்கொடை வழங்குபவர்களுக்கு மட்டுமே.

    நன்கொடை விவரங்கள் பின்வருமாறு:

    How much

    நாள் ஒன்றுக்கு 5 ரூபாய் நம்மால் கொடுக்க முடியதா என்ற வகையில் தான் நாங்கள் நன்கொடையை கணக்கிட்டுள்ளோம். அதற்கு அதிகமாக கொடுக்க விரும்பினாலும் தடையில்லை. அதனால், நன்கொடையை Minimal Donation & Generous Donation என இரண்டாக பிரித்துள்ளோம்.

    மேலும் விவரங்கள் இங்கே:
    http://www.kamalogam.com/new/showthread.php?t=28782


    பணம் செலுத்துபவர்களின் பெயர் மற்றும் விவரங்கள் ரகசியமாக வைக்கப் படும். அவர்களின் யூசர்நேம் மட்டுமே இங்கேயும் காமலோகத்திலும் ஒரு பதிவில் காண்பிக்கப் படும்.

    அது போல் நீங்களும் யாருக்கு செலுத்துகிறோம் என்ற தகவலை வெளியிடவேண்டாம் என தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறோம்.

    இத்துடன் நம்மால் முடிந்த ஒரு சிறு நற்பணியாக, இங்கு கிடைக்கும் நன்கொடையில் வருடம் தோறும் 5% நன்கொடையை அனாதை குழந்தைகளின் வளர்ச்சிக்கும், படிப்பிற்கும் வழங்க தீர்மானித்துள்ளோம்.


    காமலோகம் நடத்த உதவி புரிவது குறித்து நண்பர்கள் முன்பே கருத்து பரிமாற்றம் செய்து கொண்டிருந்தார்கள், அவர்களின் பதிப்புகள் இங்கே. நான் தமிழில் படைப்புகள் கொடுக்கும் நமது காமலோகம்.காம் உறுப்பினர்களிடம் இருந்து நன்கொடை பெற விரும்பவில்லை, இருந்தாலும் அவர்களின் அன்பு வேண்டுகோளுக்கு இணங்க சம்மதிக்கிறேன். அவர்கள் விரும்பினால், தாங்கள் விரும்பிய தொகையை நன்கொடையாக வழங்கலாம், இது கட்டாயம் அல்ல. அப்படி வழங்குபவர்களுக்கு காமலோகம்.ORG யின் விதிமுறைகள் படி அங்கும் அனுமதி வழங்கப் படும்.

    உங்கள் அன்புக்கும் ஆதரவுக்கும் மிக்க நன்றி.

    மேலும் விவரங்களுக்கு, kamalogam@gmail.com என்ற முகவரிக்கு எழுதுக.


    பின்குறிப்பு: எங்கள் காமலோகம் தளத்தில் தமிழ் எழுத்து சார்ந்த (text based) காமத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கப் படுகிறது, மற்ற காம நிழற்படங்கள், காம அசைவு படங்கள், தொலைபேசி படங்கள் அனைத்தும் இரண்டாம் பட்சம் தான். அதனால், அவை மட்டுமே பார்க்க விரும்புபவர்கள், இங்கே தயவு செய்து நன்கொடை செலுத்த வேண்டாம் என்று அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.
    Last edited by xxxGuy; 15-04-2007 at 05:16 AM.
    தமிழரிடம் தமிழில் பேசுங்கள்

Tags for this Thread

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  

கூகுல் தமிழ் தட்டச்சு - Google Tamil Transliteration
* Type a word in Tanglish and hit space to get it in Tamil
* Then copy and paste them whereever you want.
* Press Ctrl+g to toggle between Tamil and English.

    Unicode Converter    
Romanised
Anjal
Mylai
Bamini
TAB
TAM