காமலோகம்.அமை - - - தலைப்புச் சுருக்கி!
|
|||
|
|
#1
|
||||
|
||||
|
நண்பர்களே..
நாளை (15-மே-2006) முதல் கீழ் கண்ட உறுப்பினர்கள் காமலோகம்.அமை தளத்தின் புதிய உதவியாளர்களாக நியமிக்கப் படுகிறார்கள்: 1) Blue Eye - Task: Organize & Moderate Gallery 2) Steam_78 - Task: Organize & Modreate Gallery 3) RICHARD - Incharge for: Updations & Suggestions about our Forum இவர்களுக்கு உங்கள் ஆதரவை வழங்கி நமது மன்றம் சிறப்பாக இயங்க உதவவும். நன்றி..
__________________
தமிழரிடம் தமிழில் பேசுங்கள் |
|
#2
|
||||
|
||||
|
காமலோகம்.அமையில் உதவிப்புரிய வாய்ப்பளித்த தலைவருக்கு மிக்க நன்றி. என்னுடன் உதவியாளர்களாக சேர்ந்திருக்கும் நீலக்கண்ணனுக்கும் ரிச்சர்டுக்கும் என் அன்பார்ந்த வாழ்த்துக்கள். அடுத்தது என்ன? வேலை தான்.
புதிதாக வளர்ந்து வரும் இந்த தளத்தின் மேண்மைக்காக என்னால் இயன்ற அளவு முழுமையாக ஒத்துழைப்பேன் என உறுதியளிக்கிறேன். நன்றி.ஸ்டீம் |
|
#3
|
||||
|
||||
|
நன்றி. நன்றி. நன்றி.
காமலோக அமை தளத்தில் என்னால் இயன்ற உதவிகளை செய்ய வாய்ப்பு கொடுத்தமைக்கு தலைவருக்கு நன்றி. அத்துடன் என்னுடன் பதவி உயர்வு பெற்றிருக்கும் நண்பர்கள் ஸ்டீம்_78க்கும், ரிச்சர்டுக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்கள். |
|
#4
|
||||
|
||||
|
புதிய உதவியாலர்கள் அனைவருக்கும் எனது வாழ்த்துக்க்கள்
எங்களின் ஒத்துழப்பு என்றும் உன்டு. |
|
#5
|
||||
|
||||
|
Blue Eye, மற்றும் Steam_78, மற்று RICHARD அனைவர்களுக்கும் புதிய பதவியில் கலக்க வாழ்த்துக்கள்.
__________________
தமிழன் என்று சொல்லடா!!! தலை நிமிர்ந்து நில்லடா!!!
|
|
#6
|
||||
|
||||
|
நமது தள தலைவருக்கும்,
சக சகோதரர்களுக்கும் நன்றியும் வாழ்த்துக்களும் உறித்தாகுக. நமது லோகம் மேலும் சிறப்புர என்னால் ஆன அனைத்தும் செய்ய கடமை பெற்றுள்ளேன். தலைவரின் என் மேலுள்ள நம்பிக்கைக்கு மிக்க நன்றி. அதோடு லோகத்தின் மற்ற சகோதரர்களின் வழிகாட்டுதலும், வழிநடத்துதலும் எனக்கு மிக மிக தேவை. நன்றி ரிச்சர்ட்.
__________________
PERSISTENCE You will need to make many turns and Overcome Many Obstacles to create the Path You Desire. விடாமுயற்சி நீ சில பல திருப்பங்கள் செய்ய வேண்டியிருக்கும் தடைகளை நீக்கி உனக்கென வழி வகுத்து உன் இலக்கை அடைய. |
|
#7
|
||||
|
||||
|
புதிய உதவியாளர் அனைவருக்கும் எனது வாழ்த்துக்கள்...வாருங்கள்.,..ரிச்சர்ட் ரொம்ப நாளாக ஆளைக் காணோம் என்னை நினைவிருக்கிறதா ?
__________________
நீங்கள் மற்றவர்களிடம் எப்படி நடந்து கொள்கிறீர்களோ, அதுப்போல அவர்கள் உங்களிடம் நடந்து கொள்வார்கள். அன்பிற்காக என்றென்றும் ஹயாத். |
|
#8
|
||||
|
||||
|
அட உங்களை தெரியாமலா?
நண்பரே நலமா? எனக்கு காமலோகம்.காம் செல்ல முடியவில்லை netgear மோடெம் உபயோகிக்றோம் அதனாலே என்னை அங்கு காணமுடியமல் போனது இப்பொது இங்கு வந்துவிட்டேன் கலக்கலாம். ரிச்சர்ட்.
__________________
PERSISTENCE You will need to make many turns and Overcome Many Obstacles to create the Path You Desire. விடாமுயற்சி நீ சில பல திருப்பங்கள் செய்ய வேண்டியிருக்கும் தடைகளை நீக்கி உனக்கென வழி வகுத்து உன் இலக்கை அடைய. |
|
#9
|
|||
|
|||
|
அனைவருக்கும் எனது வாழ்துக்கள்!
__________________
அனுபவி ராஜா அனுபவி,ஆசை தீர அனுபவி |
|
#10
|
||||
|
||||
|
புதியவர்களுக்கு வாழ்த்துக்கள்... இன்னும் லோகம் பொழிவுற தங்களின் பணி இன்றியமையாதது
__________________
உங்கள் சுட்டிப்பையன் கிடைக்குறதை வைத்து..அனுபவிக்கற வரை அனுபவிப்பதுதான் வாழ்க்கை
|
|
#11
|
||||
|
||||
|
தங்களின் வரவு நல்வரவாகுக நண்பர்களே.
|
|
#12
|
|||
|
|||
|
புதிய உதவியாலர்கள் அனைவருக்கும் எனது வாழ்த்துக்க்கள்
|
|
#13
|
|||
|
|||
|
well done and do all
Last edited by veesuresh; 03-08-2006 at 12:08 PM. |
|
#14
|
||||
|
||||
|
Blue Eye, மற்றும் Steam_78, மற்று RICHARD அனைவர்களுக்கும் புதிய பதவியில் சிறப்புடன் செயப்பட என் வாழ்த்துக்கள்
__________________
உங்கள் நண்பன் விஜய்-DK 'எதிர்ப்பு எங்கு இல்லையோ, அங்கு வெற்றி இல்லை. எதிர்ப்பைத் தாண்டி முன்னேறிச் செல்வதுதான் வெற்றியாகும்!" |
![]() |
| Tags |
| உதவியாளர்கள், புதிய |
| Thread Tools | |
| Display Modes | |
|
|
| கூகுல் தமிழ் தட்டச்சு - Google Tamil Transliteration | |||||
|
|||||
|